அப்பா கவிதை – Appa Quotes in Tamil

Appa Quotes in Tamil is a heartwarming collection of thoughtful quotes that celebrate fathers. In Tamil culture, fathers are often seen as pillars of strength, wisdom, and unconditional love. This blog post brings together short, meaningful quotes that reflect the deep bond shared between fathers and their children.

These quotes capture the essence of fatherhood in simple yet profound words. They express the love, sacrifice, and guidance that fathers offer, often without expecting anything in return. Each quote in Tamil resonates with emotions that make us appreciate and cherish the role of fathers in our lives.

Whether you’re looking to share a quote with your father or simply reflect on your bond with him, these Appa quotes will touch your heart. Dive into the collection and find a quote that mirrors your feelings for the special father figure in your life.

Appa Quotes in Tamil

சுயநலமற்ற ஒரே உறவு அப்பா.

Appa Quotes in Tamil

உன்னை எதிர்பார்த்து பெற்றெடுப்பாள் அன்னை, உன் எதிர்காலத்தை உருவாக்கும் தந்தை.

Appa Quotes in Tamil

நம்மை மேலே தூக்கும் உறவு அப்பா, தன் கஷ்டத்தை காட்டாமல்.

Appa Quotes in Tamil

பெண்ணின் வாழ்க்கையில் நிரந்தரமாக அவளை நம்புவது, காப்பாற்றுவது தந்தை மட்டுமே.

Appa Quotes in Tamil

தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக வாழ்க்கை முழுவதும் போராடும் அப்பா.

Appa Quotes in Tamil

Appa Quotes Tamil in One Line

எத்தனை பேர் சொன்னாலும், அப்பாவைப் போல யாரும் இருக்க முடியாது.

Appa Quotes Tamil

தந்தையின் கை – உலகில் அதிக பாதுகாப்பான இடம்.

Appa Quotes Tamil

அம்மாவின் பாசம் கருணையில் தெரியும்; அப்பாவின் பாசம் கடமையில் புரியும்.

Appa Quotes Tamil

ஆண் பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வருவது தகப்பன்.

Appa Quotes Tamil

அப்பாவுக்கும் அன்பு காட்ட தெரியும் என்பதை அவர் தாத்தாவான பின்பு தான் பார்த்தேன்.

Appa Quotes Tamil

Tamil Quotes for Appa Short

என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடந்தவர் என் அப்பா!

Tamil Quotes for Appa

நம்மை உலகிற்கு அறிமுகப்படுத்தும் தந்தை, வாழ்க்கையின் வழிகாட்டி.

Tamil Quotes for Appa

தந்தையின் கடல் அளவு கோபம் கூட, மகளின் சிறு கண்ணீர் துளிகளில் அடங்கி விடுகிறது.

Tamil Quotes for Appa

விளையாட பொம்மை வாங்கித் தரும் அப்பாவை விட, விளையாட தானே பொம்மையாக மாறும் அப்பாவை தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Tamil Quotes for Appa

ஒரு தந்தையின் தியாகம், நம்மை வாழ்க்கையில் உயர்த்தும் ஏணி.

Tamil Quotes for Appa

Tamil Appa Quotes in One Line

கண்ணில் கோபம், இதயத்தில் பாசம் வைத்திருக்கும் ஒரே உறவு அப்பா.

Tamil Appa Quotes

வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத்தவிர, வேறு குறை எதுவுமில்லை. முடிந்தால் அந்த வலியும் தாங்குவார் அப்பா.

Tamil Appa Quotes
Appa Captions in Tamil

வில்லன்போல் நடித்ததெல்லாம், கவசமாக என்னை காக்கவென நான் பின்னர் உணர்ந்தேன்!

Tamil Appa Quotes
Appa Status in Tamil

கடவுள் கிடைக்கவில்லை என நினைத்த போது, தந்தையே கடவுளாக கிடைத்தார்.

Tamil Appa Quotes
Appa Captions in Tamil

நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து ‘அப்பா.’

Tamil Appa Quotes

அப்பா கவிதை

அம்மாவின் பாசம் கருணை; அப்பாவின் பாசம் கடமை.

அப்பா கவிதை
Appa Status in Tamil

மறுபிறவி இருந்தால் மீண்டும் உனக்கே மகளாக பிறக்க விரும்புகிறேன், அப்பா.

அப்பா கவிதை
Appa Captions in Tamil

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை, தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஓரே உயிர் அப்பா!

அப்பா கவிதை
Appa Status in Tamil

In conclusion, Appa Quotes in Tamil is a beautiful way to honor and celebrate the fathers who play such a crucial role in our lives. These quotes remind us of the love, strength, and wisdom that fathers bring to their families.

As you read through and share these quotes, may they deepen your appreciation for the bond you share with your father or a father figure. Let these words inspire gratitude, love, and a renewed connection with the special person who has always stood by your side.

Take a moment to reflect on these heartfelt quotes and remember to cherish every memory and lesson learned from your Appa.

2 thoughts on “அப்பா கவிதை – Appa Quotes in Tamil”

Comments are closed.