Murugan Quotes in Tamil – ஓம் முருகா மேற்கோள்கள் is a collection of quotes dedicated to Lord Murugan. He is the Tamil god of courage, wisdom, and victory, inspiring devotees with his strength.
These quotes reflect the deep faith and devotion people have in Murugan. They encourage mindfulness and self-discipline, offering motivation in tough times.
In this post, we share some of the best Muruga quotes Tamil. Use them for prayer, meditation, or daily inspiration to stay connected with divine guidance.
Murugan Quotes in Tamil
வள்ளி மணாளனே உன்னை வணங்கினேன், மெய்ஞானம் தா!
O Lord of Valli, I bow to you, grant me true wisdom!
கந்தனின் பாதம் உன் தஞ்சம், கவலைகள் உன்னை விட்டு விலகும்.
Kandan’s feet are your refuge, and worries will depart from you.
முருகன் வேல் ஞானத்தின் அடையாளம்.
Murugan’s spear is the symbol of wisdom.
ஓம் சரவணபவ என உச்சரி, உள்ளத்தில் உண்மை ஒளி வீசும்.
Chant “Om Saravanabava,” and the light of truth will shine within.
முருகன் அருளால் முடியாதது என்று எதுவுமில்லை.
With Murugan’s grace, nothing is impossible.
முருகன் தரும் அன்பில் நான் என்ற எண்ணம் அழியும்.
In Murugan’s love, the thought of “I” dissolves.
முருகா என்று சொல், முக்தி உனக்கு வசம்.
Say “Muruga,” and liberation will be yours.
கந்தனை காண்பதற்கு அகக்கண் தேவை.
To see Kandan, you need the inner eye.
முருகா உன் புகழ் பாடினால், முத்திக்கு வழி பிறக்கும்.
Sing Muruga’s praise, and the path to liberation will emerge.
சரவண பவ ஒலியில் மனம் லயிக்கும், ஆன்ம ரகசியம் விளங்கும்.
In the sound of “Saravana Bhava,” the mind dissolves, and the soul’s secrets are revealed.
அறுபடை வீடுகளில் ஆண்டவன் உறைகிறான், அன்புடை நெஞ்சங்களில் அருள் பொழிகிறான்.
The Lord resides in the six abodes and showers grace in loving hearts.
முருகனின் திருவடி பட்ட இடத்தில் துன்பம் அண்டாது.
Wherever Murugan’s sacred feet touch, sorrow cannot enter.
Murugan Status in Tamil
வேலவன் அருள் பெற்றோர் வாழ்வில் என்றும் வசந்தம்.
Those blessed by Velavan live in eternal spring.
அன்பு செலுத்து, முருகன் அருள் பெறு.
Offer love, and receive Murugan’s grace.
சரணம் சரணம் சரவணபவ… முருகா உன் சரணம்!
Surrender, surrender to Saravanabava… Oh Muruga, to your refuge!
பக்தியின் வலிமையை கந்தன் உணர்த்துவான்.
Kandan will reveal the power of devotion.
முருகனின் அருள் பார்வை உன் மேல் பட்டால், துன்பங்கள் தொலைவில் நிற்கும்.
When Murugan’s graceful glance falls on you, sorrows will stand far away.
உலக மாயையில் சிக்காதே, கந்தனை சேவி, கவலையை மற.
Don’t get caught in worldly illusions, serve Kandan, and forget your worries.
முருகன் அன்பு மழையில் நனைந்தால் மனம் மலரும்.
If drenched in Murugan’s love, the heart will bloom.
கந்தன் கருணையில் கவலைகள் கரையும்.
In Kandan’s compassion, worries will melt away.
சரவணபவ எனும் மந்திரம் எந்த தீங்கையும் அண்ட விடாது.
The mantra “Saravanabava” will keep all evil away.
வேலவனிடம் சரணாகதி அடைந்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்.
If you surrender to Velavan, light will dawn in your life.
வள்ளி தெய்வானையின் காதலே கந்தனின் வரம்.
Valli’s love is Kandan’s blessing.
முருகா உன் நினைப்பே போதும், மனம் இனிக்கும்.
Just thinking of you, Muruga, is enough to sweeten the heart.
Murugan Caption Tamil
முருகன் உன் குருவாக வந்தால், முக்தி உன் கையில்.
If Murugan becomes your guru, liberation is in your hands.
கந்தன் கருணையிலே கவலைகள் தீரும்.
In Kandan’s compassion, worries are resolved.
முருகன் வேல் போல மனமும் கூர்மையாக இருக்கட்டும்.
May the mind be sharp like Murugan’s spear.
தீவினை அகற்றும் முருகா! தீரமும் தந்திடு கந்தா!
Muruga, remover of evil deeds! Grant me determination, Kanda!
வேலவன் உன்னை காப்பான், பயமேன்?
Velavan will protect you, why fear?
வேலவன் உன்னை வழிநடத்துவான், வெற்றி நிச்சயம்!
Velavan will guide you, and victory is certain!
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானுக்கு வாய்கோபுரவாசல்.
The heart is a great temple, the body a shrine, and the mouth the tower entrance for the generous Lord.
ஆசைகளை அடக்கினால் முருகனின் அருள் கிடைக்கும்.
If you curb desires, you will receive Murugan’s grace.
அன்பே சிவம், அன்பே முருகன்.
Love is Shiva, and love is Murugan.
முருகன் நாமம் முக்திக்கு வித்து.
Murugan’s name is the seed of liberation.
மயிலேறி விளையாடும் முருகனை மனதில் நினை, மகிழ்ச்சி பொங்கும்.
Think of Murugan playing on his peacock, and joy will overflow.
முருகா உன் சந்நிதியில் கெட்ட சக்திகள் ஒழியும்.
In your presence, Muruga, evil forces will vanish.
Murugan Kavithai in Tamil
கந்தனின் பாதம் பணிந்தால் அகந்தை அழியும்.
Bowing to Kandan’s feet destroys ego.
தன்னம்பிக்கை கொண்டோர்க்கு முருகன் தோள் கொடுப்பான்.
Murugan will lend his shoulder to the confident.
சரவணபவ என்று சொல், சங்கடங்கள் தீரும்.
Say “Saravanabava,” and troubles will disappear.
அறுமுகனின் அருள் இருக்க, தடைகள் விலகும்.
With Arumugan’s grace, obstacles will fade away.
வேலவன் இருக்க பயம் ஏன்?
With Velavan by your side, why fear?
சூரபத்மனை அழித்தவன் உன் துன்பங்களையும் அழிப்பான்.
The one who destroyed Soorapadman will also destroy your sorrows.
முருகன் திருவருள் வாழ்வில் நிறைந்தால் எதிரிகள் யாரும் இல்லை.
If Murugan’s divine grace fills your life, no enemies remain.
மனதில் தைரியம் இருந்தால் முருகன் துணை இருப்பான்.
If there is courage in your heart, Murugan will be by your side.
கந்தனை நம்பு, கவலைகளை மற.
Trust Kandan, and forget your worries.
கருணை இருக்கும் இடத்தில் கந்தன் குடிகொள்வான்.
Kandan resides where there is compassion.
கந்தனை நினைத்தாலே கஷ்டங்கள் நீங்கும்.
Just thinking of Kandan will dispel difficulties.
முருகா உன் சரணம், துயரம் அகலும் வரம்.
Muruga, your refuge is the boon that will remove sorrow.
ஓம் முருகா மேற்கோள்கள்
பிரார்த்தனை அல்ல, முருகனை உணர்வதே பக்தி.
It is not prayer, but realizing Murugan that is true devotion.
முருகனை உணர்பவன், ஆன்மாவை உணர்வான்.
One who realizes Murugan realizes the soul.
நீதியின் மீது நீ வென்றால் உன் நிழலைக் கூட நான் விழ விடமாட்டேன்.
If you win with righteousness on your side, even your shadow will not be abandoned by me.
என்னில் நீ என்ன முயற்சி செய்கிறாயோ அதுவே உன் சாகசமாக இருக்கும்.
Whatever effort you put forth in me will become your triumph.
வாழ்க்கையைத் தொடர முடியாத தேவதைக்கு, மரணம் என்னுடைய வரம், தன் வாழ்க்கையைத் தொடரக் கூடாத ஒரு அரக்கனுக்கு, மரணம் என் சாபம்.
For a divine being who cannot continue life, death is my blessing. For a demon who cannot continue his life, death is my curse.
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் கவலைகள் உனக்கேன் நெஞ்சே நெஞ்சே வருவது வரட்டும் அஞ்சேல்.
Kandan’s compassionate glance is on you; why worry, oh heart? Let what comes, come—fear not.
தந்தையும் மகன்பால் தத்துவம் கற்றான் என்றபின் எல்லாம் அவனே ஓம் சரவணபவ.
Once the father learns the philosophy from his son, all is encompassed in the mantra “Om Saravanabava.”
உன் வாழ்வு! உன் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே உன் ஆனந்தம்.
Your life’s joy depends entirely on the quality of your thoughts.
முருகா முருகா வருவாய், முத்தமிழ் இன்பம் தருவாய், பணிவாய் உன்னைத் தினம் பாட, பாங்காய் அருளைத் தருவாய்.
Muruga, Muruga, come to us, give us the joy of the threefold Tamil, as we sing of you with humility, you will bestow your graceful blessings.
கனவிலும் நனவிலும் துணையாகி காத்திட வருவாய் குமரா எங்கள் அறிவைப் பெருக்கிடவே.
Come as a protector in both our dreams and waking life, Kumara, and enhance our knowledge.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய், மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய், உயிராய்க் கதியாய், விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
Come as the formless and the form, as presence and absence, as fragrance, as a flower, as light, as the cause, as life, as destiny, as the guru—grant us your grace, Oh Guhan.
நான் உன்னை சமாதானம் செய்யும்போது, என் நிஜமான நிறத்தையும், என் விஸ்வரூபத்தையும் காண்பாய்.
When I bring peace to you, you will see my true form and my cosmic presence.
மரணம் என்றால் என்ன என்பதை அறியுங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிய.
Understand what death is. And know what life truly is.
கடவுளையும் அன்பையும் யாரும் பார்க்க முடியாது, ஏனென்றால் இரண்டும் உங்களுக்குள் உள்ளன.
Neither God nor love can be seen by anyone, for both reside within you.
கடவுளின் மகிமை உங்களுக்கு சேவை செய்வதில் இல்லை, கடவுளுக்கு சேவை செய்வதில் உங்கள் வாழ்க்கையை மகிமைப்படுத்துங்கள்.
God’s glory does not lie in serving you, but glorify your life through serving God.
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தனுண்டு கவலையில்லை மனமே.
With the spear, there is no sin; with the peacock, there is no fear; with Gugan, there is no lack; with Kandan, there are no worries, oh heart.
நான் விழுந்தாலும், கோவிலாக விழுவேன்; நான் எழுந்தாலும் கடவுளாக எழுந்தருளுவேன்.
Even if I fall, I will fall as a temple; if I rise, I will rise as a god.
மரணம் இல்லா வாழ்வு, கடவுள் இல்லாத கோவில் போன்றது.
A life without death is like a temple without God.
நீதியைக் காப்பாற்ற என்னால் இயன்றவரை முயற்சித்தேன், இறுதியில் அநீதியை அழிப்பதில் முடித்தேன்.
I did all I could to uphold justice, and in the end, I destroyed injustice.
In conclusion, Murugan Quotes in Tamil – ஓம் முருகா மேற்கோள்கள் offers powerful words of wisdom and devotion. These quotes remind us of Lord Murugan’s strength and guidance, helping us overcome challenges with courage and faith.
We hope these quotes inspire and uplift your spirit. Keep them close for moments of reflection, prayer, or when you seek inner strength.
Feel free to share these quotes with others who may benefit from Murugan’s divine blessings and wisdom. May Lord Murugan’s grace always be with you!