Good Morning Happy Sunday Wishes in Tamil

Tamil Sunday Wishes : இனிய ஞாயிறு காலை! உங்கள் நாளை இனிமையாக்க சிறந்த வாழ்த்துகளை இங்கே பகிர்கிறோம்.

Good Morning Happy Sunday Wishes in Tamil

உங்களின் திறமையைக் கூட
பலர் திமிராக பார்க்கலாம்
மாற்றிக் கொள்ள வேண்டியது
அவர்களின் பார்வையைத்
தானே தவிர உங்களின்
திறமையை அல்ல
நற்காலை வணக்கம்
Happy Sunday ☕

எங்கே புரிதல்
இருக்கின்றதோ
அங்கு தான் அன்பு
பிறக்கின்றது
அழகிய காலை வணக்கம்
Happy Sunday ☕

வெற்றி எல்லோருக்கும்
கிடைப்பதில்லை
ஆனால் வெற்றி
கிடைக்கக்கூடிய தகுதி
எல்லோருக்கும் உண்டு
அழகிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

வளைவுகள் இல்லாத
பாதையும் இல்லை
கவலைகள் இல்லாத
வாழ்க்கை பயணமும் இல்லை
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

வாய்ப்பையும்
வார்த்தைகளையும்
சரியான முறையில்
பயன்படுத்தினாலே
வாழ்க்கையில்
முன்னேறலாம்
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

வெற்றி தப்பே
செய்யாததால்
வருவதில்லை
ஒரே தப்பை
மறுபடியும்
செய்யாததால்
வருவதே வெற்றி
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

அனுபவித்த துன்பங்களை மறந்து விடு
அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே
இனிய காலை வணக்கம்
Good Morning Happy Sunday ☕

நம்முடைய வாழ்க்கை
நன்றாக இருப்பதற்கு
எந்த அதிசயமும்
நடக்க தேவையில்லை
நாம் எடுக்க வேண்டிய
முடிவுகள் சரியானதாக
இருந்தால் மட்டும் போதும்
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

பிறக்கும் போதே யாரும்
மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை
ஆனால் மகிழ்ச்சியாய்
வாழு தகுதியுடனேயே
பிறக்கிறார்கள் உள்
மகிழ்ச்சியை ஏற்படுத்திக்
கொள்ள முயற்சி செய்
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால்
நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது
காலை வணக்கம்!
Happy Sunday ☕

நம்மால் முடியுமா என்று
மனத்தளர்ச்சி அடையாமல்
முடியும் என்ற நம்பிக்கையுடன்
முயற்சி செய்தால் அதுவே
பெரிய வலிமையாக அமையும்
அழகிய காலை வணக்கம்
Happy Sunday ☕

பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன்
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

வாழ்வில் நிம்மதியாக
வாழ மன்னிப்பதை விட
மறந்து பாருங்கள்
மறதியும் மிகமிக
அவசியம் என்பது புரியும்
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

உன் எண்ணங்கள்
தடுமாறாமல் இருந்தால்
தான் உன் பயணங்கள்
தடம் மாறாமல் இருக்கும்
நீ சேரும் இடமும்
சிறப்பாக இருக்கும்
அழகிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

இனிய ஞாயிறு

துன்பங்களே இல்லாத வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

போராடி தோற்பதும்
வெற்றிக்கு சமம்
என்பதை பிள்ளைகளுக்கு
சொல்லி வளருங்கள்
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

உன் வேலையை நேசி
பிரியமான வேலை
எதுவும் கடினமானதே அல்ல
காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

எந்நிலையிலும் உங்களை
விட்டுக்கொடுக்கரத சிலரை
சம்பாதியுங்கள் வாழ்க்கை
அழகாக இருக்கும்
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

வாழ்க்கை கற்று
கொடுப்பது ஒன்றுதான்
வெறுப்பவர்களை
தேடாதீர்கள்
விரும்புபவர்களை
விட்டு விடரதீர்கள்
அழகிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

சிந்திக்கரத வாழ்க்கை
என்றும் சிகரம் தொடுவதில்ல
சந்திக்காத பிரச்சனை
என்றும் நம்மை
சிந்திக்க வைப்பதில்லை
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

பரதையை தெளிவுபடுத்திக்
கொண்டு பயணத்தை
தொடங்குங்கள் நடப்பதும்
கிடைப்பதும் நல்லதாகவே
அமையட்டும் !
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

இலக்கை நோக்கி நகரும்
உங்களுக்கு இந்த நாள்
இனிய நாளாய் அமைய
இறைவனிடம் வேண்டுகிறேன்
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

மலரும் காலை
மகிழ்ச்சியாக
இருக்கட்டும்
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

யார் இங்கு வாழ்த்தினாலும்
தூற்றினாலும் சிரித்து
கொண்டே இரு
காலம் அவர்களுக்கான
ஒரு பதிலை வைத்திருக்கும்
நல் விடியல் வணக்கம்
Happy Sunday ☕

செல் செல் செல்
நல் வழியில் செல்
சொல் சொல் சொல்
நல் வார்த்தை சொல்
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

வாழ்க்கை உனக்கு வசமாவதும்
அதுவே உனக்கு விஷமாவதும்
உன் கையில் தான் இருக்கிறது
அழகிய காலை வணக்கம்
Happy Sunday ☕

சில அன்புக்கு உறவோ
பெயரோ விளக்கமோ
சொல்லிட முடியாது
அது ரொம்ப அழகானது
அவ்ளோ தான்
அழகிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

உன்னால் முடிந்தவரை
உன் பணியினை
இன்று நன்றாக செய்
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

பிறரை நேசிப்பதை விட
உன்னை நேசிப்பவனை
அதிகம் நேசி
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

மற்றவரிடம் குறைகளை தேடுவதை விட
மற்றவரிடம் நிறைகளை தேடு
உன் மனம் பக்குவமடையும்
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

பிறரை நேசிப்பதை விட
உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி
இனிய காலை வணக்கம்
இனிய ஞாயிறு ☀️

வாழ்வில் எதுவும்
அவமானம் இல்லை
எல்லாமே ஒரு வித
அனுபவம் தான்
இனிய காலை வணக்கம்
Happy Sunday ☕

உங்கள் ஞாயிற்றுக் கிழமை மேலும் சிறப்பாக

1 thought on “Good Morning Happy Sunday Wishes in Tamil”

Comments are closed.